அருள்மிகு குருசாமி ஐயா திருக்கோவில் கொடைவிழா அழைப்பிதழ்

” குருசாமி ஐயா திருவருளால் “

அருள்மிகு குருசாமி ஐயா திருக்கோவில் கொடைவிழா அழைப்பிதழ்

பழவிளை

நாள்

1199 மார்கழி 12, 13, 14 |(28-12-2023 முதல் 30-12-2023)

வியாழன், வெள்ளி, சனி

அன்புடையீர்

நிகழும் மங்களகரமான 1199 -ம் ஆண்டு ஸ்ரீ சோபகிருது வருடம் மார்கழி மாதம் 12, 13, 14 (2023 டிசம்பர் 28, 29, 30) வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் பழவிளை குடும்ப வகை அருள்மிகு குருசாமி ஐயா திருக்கோவில் கொடைவிழா மிக சிறப்பாக நடைபெற உள்ளது. பக்த பெருமக்கள் வருகை தந்து குருசாமி ஐயா அருள் பெற்று விழாவினை சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்

 இவண்

பழவிளை குடும்ப வகைத் திருக்கோவில்கள் குழு , பழவிளை

நிகழ்ச்சிநிரல்

மார்கழி 12 (28-12-2023) வியாழக்கிழமை

காலை 6.00 மணி : கணபதி ஹோமம்

காலை 8.00 மணி: அபிஷேகம்

இரவு 7.00 மணி : நையாண்டிமேளம்

இரவு 8.30 மணி : வில்லிசை

இரவு 11.30 மணி : குருசாமி ஐயாவுக்கு முதல் கால அலங்கார தீபாராதனை

இரவு 12.00 மணி : பெருமாள் சுவாமி ற்றும் சங்கிலி பூதத்தார் சுவாமிகளுக்கு அலங்கார தீபாராகனை

மார்கழி 13 (29-12-2023) வெள்ளிக்கிழமை

காலை 7.00 மணி : நையாண்டிமேளம்

காலை 8.00 மணி : வில்லிசை 

மதியம் 12.30 மணி : குருசாமி ஐயாவுக்கு இரண்டாம் கால அலங்கார தீபாராதனை மற்றும் பிரம்மசக்தி, பலவேசகார சுவாமிகளுக்கு அலங்கார தீபாராதனை

மதியம் 1.30 மணி : அன்னதானம் மாலை

5.00 மணி : வில்லிசை

மாலை 6.00 மணி : காலசுவாமிக்கு அலங்கார தீபாராதனை

இரவு 7.00 மணி : நையாண்டிமேளம்

இரவு 8.30 மணி : வில்லிசை

இரவு 10.30 மணி : இசக்கியம்மனுக்கு அலங்கார தீபாராதனை

இரவு 12.00 மணி : குருசாமி ஐயாவுக்கு மூன்றாம் கால அலங்கார தீபாராதனை

மார்கழி 14 (30-12-2023) சனிக்கிழமை

காலை 6.00 மணி : நையாண்டிமேளம்

காலை 8.00 மணி : மகுடக்கச்சேரி

மதியம் 12.30 மணி : சிவசுடலைமாடன் சுவாமி மற்றும் மாசானம் சுவாமிகளுக்கு

அலங்கார தீபாராதனை

மதியம் 1.00 மணி : அன்னதானம்

மதியம் 2.00 மணி : மங்கள இசை

அனைவரும் வருக

குருசாமி ஐயா   திருவருள் பெறுக

இத்துடன் விழா இனிதே நிறைவு பெறும்.

சுபம்

கணபதிஹோமம் : திரு. நாகநாதன், பரமக்குடி

வில்லிசை : வில்லிசை தென்றல். திரு. T. திருமால் குழுவினர், கொடுப்பைக்குழி

நையாண்டிமேளம் : நாதஸ்வரக் கலைஞர்.

திரு. S. மணிகண்டன் குழுவினர், சூரங்குடி

கொம்புத்தப்பு மேளம்: திரு. அருள்பாண்டி குழுவினர், வள்ளியூர்

மகுடக்கச்சேரி : திரு. S. தங்கசாமி கணியான் குழுவினர், தென்னக இரயில்வே, சுத்தமல்லி, கொண்டா நகரம், திருநெல்வேலி

ஒலி, ஒளி : தங்கம் சவுண்ட்ஸ், பழவிளை உரிமையாளர் : திரு. T. காமராஜ்

பந்தல் அமைப்பு : திரு. R. கோவிந்தராஜ், வட்டக்கரை பாலம்

கோவில் தொடர்புக்கு : 9488759496

பஸ் ரூட் : 38E, 40, 38K, 54,

One thought on “அருள்மிகு குருசாமி ஐயா திருக்கோவில் கொடைவிழா அழைப்பிதழ்

  1. கேட்டவர்க்கு கேட்ட வரம் கொடுக்கும் குருசாமி ஐயா திருக்கோவில் கொடைவிழா சுமார் 50 வருடங்களுக்குப் பிறகு இம்முறை எங்கள் முன்னோர்கள் நடத்தி வந்தது போல் மிகவும் பிரம்மாண்டமாக நல்ல முறையில் நடைபெற்றது என மூத்த குடும்பாதார்ர்கள் உரக்கச் சொல்கின்ற வார்த்தைகள் மேலும் வரும் கொடைவிழா மேலும் பிரம்மாண்டமாய் கொண்டாட ஊக்குவிக்கின்றது.

Leave a Reply to Siva Pon Arasan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *