Category: அருள்மிகு குருசாமி ஐயா திருக்கோவில்,பழவிளை
அருள்மிகு குருசாமி ஐயா திருக்கோவில் பழவிளை
அருள்மிகு குருசாமி ஐயா திருக்கோவில் கொடை விழா
” குருசாமி ஐயா திருவருளால் “ பக்தர்கள் கலந்து குருசாமி ஐயா திருவருளை பெற அழைக்கிறோம் Post Views: 104
மேலும் படிக்க Read Moreஅருள்மிகு குருசாமி ஐயா திருக்கோவில் கொடைவிழா அழைப்பிதழ்
” குருசாமி ஐயா திருவருளால் “ அருள்மிகு குருசாமி ஐயா திருக்கோவில் கொடைவிழா அழைப்பிதழ் பழவிளை நாள் 1199 மார்கழி 12, 13, 14 |(28-12-2023 முதல் 30-12-2023) வியாழன், வெள்ளி, சனி அன்புடையீர் நிகழும் மங்களகரமான 1199 -ம் ஆண்டு ஸ்ரீ சோபகிருது வருடம் மார்கழி மாதம் 12, 13, 14 (2023 டிசம்பர் 28, 29, 30) வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் பழவிளை குடும்ப வகை அருள்மிகு குருசாமி ஐயா திருக்கோவில் கொடைவிழா மிக சிறப்பாக நடைபெற உள்ளது. பக்த பெருமக்கள் வருகை தந்து குருசாமி ஐயா அருள் பெற்று விழாவினை சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம் இவண் பழவிளை குடும்ப வகைத் திருக்கோவில்கள் குழு , பழவிளை நிகழ்ச்சிநிரல் மார்கழி 12 (28-12-2023) வியாழக்கிழமை காலை 6.00 மணி : கணபதி ஹோமம் காலை 8.00 மணி: அபிஷேகம் இரவு 7.00 மணி : நையாண்டிமேளம் இரவு 8.30 மணி : வில்லிசை இரவு 11.30 மணி : குருசாமி ஐயாவுக்கு முதல் கால அலங்கார தீபாராதனை இரவு 12.00 மணி : பெருமாள் சுவாமி ற்றும் சங்கிலி பூதத்தார் சுவாமிகளுக்கு அலங்கார தீபாராகனை மார்கழி 13 (29-12-2023) வெள்ளிக்கிழமை காலை 7.00 மணி : நையாண்டிமேளம் காலை 8.00 மணி : வில்லிசை மதியம் 12.30 மணி : குருசாமி ஐயாவுக்கு இரண்டாம் கால அலங்கார தீபாராதனை மற்றும் பிரம்மசக்தி, பலவேசகார சுவாமிகளுக்கு அலங்கார தீபாராதனை மதியம் 1.30 மணி : அன்னதானம் மாலை 5.00 மணி : வில்லிசை மாலை 6.00 மணி : காலசுவாமிக்கு அலங்கார தீபாராதனை இரவு 7.00 மணி : நையாண்டிமேளம் இரவு 8.30 மணி : வில்லிசை இரவு 10.30 மணி : இசக்கியம்மனுக்கு அலங்கார தீபாராதனை இரவு 12.00 மணி : குருசாமி ஐயாவுக்கு மூன்றாம் கால அலங்கார தீபாராதனை மார்கழி 14 (30-12-2023) சனிக்கிழமை காலை 6.00 மணி : நையாண்டிமேளம் காலை 8.00 மணி : மகுடக்கச்சேரி மதியம் 12.30 மணி : சிவசுடலைமாடன் சுவாமி மற்றும் மாசானம் சுவாமிகளுக்கு அலங்கார தீபாராதனை மதியம் 1.00 மணி : அன்னதானம் மதியம் 2.00 மணி : மங்கள இசை அனைவரும் வருக குருசாமி ஐயா திருவருள் பெறுக இத்துடன் விழா இனிதே நிறைவு பெறும். சுபம் கணபதிஹோமம் : திரு. நாகநாதன், பரமக்குடி வில்லிசை : வில்லிசை தென்றல். திரு. T. திருமால் குழுவினர், கொடுப்பைக்குழி நையாண்டிமேளம் : நாதஸ்வரக் கலைஞர். திரு. S. மணிகண்டன் குழுவினர், சூரங்குடி கொம்புத்தப்பு மேளம்: திரு. அருள்பாண்டி குழுவினர், வள்ளியூர் மகுடக்கச்சேரி : திரு. S. தங்கசாமி கணியான் குழுவினர், தென்னக இரயில்வே, சுத்தமல்லி, கொண்டா நகரம், திருநெல்வேலி ஒலி, ஒளி : தங்கம் சவுண்ட்ஸ், பழவிளை உரிமையாளர் : திரு. T. காமராஜ் பந்தல் அமைப்பு : திரு. R. கோவிந்தராஜ், வட்டக்கரை பாலம் கோவில் தொடர்புக்கு : 9488759496 பஸ் ரூட் : 38E, 40, 38K, 54, Post Views: 614
மேலும் படிக்க Read Moreவரவு செலவு கணக்குகள்
” குருசாமி ஐயா திருவருளால்” 13–05–2023 இன்று காலை 11.20 வரையிலும் உள்ள வரவு செலவு கணக்குகள் குருசாமி ஐயாவிடம் ஒப்படைக்கப்பட்டது ************************** மேலும் விரிவான கணக்கு விபரங்கள் வரும் 13–06–2023 செவ்வாய் கிழமை பத்ரகாளி அம்மன் திருக்கோவில் வருஷாபிஷேகம் அன்று வாசிக்கப்படும் Post Views: 207
மேலும் படிக்க Read Moreநன்றி அறிவிப்பு
” குருசாமி ஐயா திருவருளால் “ அருள்மிகு குருசாமி திருக்கோவில் பழவிளை அன்புடையீர் 05/05/2023 ஆன தினத்தில் அருள்மிகு குருசுவாமி ஐயாவின் சிறப்பு பூஜை விழாவினை மிகவும் சிறப்பாக எதிர்பாராத குடும்ப ஒற்றுமையுடன் ஒவ்வொரு பணிகளையும் உதாரணமாக, சுவாமிகளுக்கு எள், பலகாரம் போன்ற படையல்களை செய்து, அன்னதான நிகழ்வுகளை பொறுப்பேற்று நடத்தி, பூஜைகளுக்கான அனைத்து பணிவிடைகளையும் தானே முன்னின்று பொறுமையுடனும் அமைதியுடனும் அருள்மிகு குருசுவாமி ஐயாவிற்கு தன் கடமைகளை சிறப்பாக செய்த பக்தர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் பூஜை உபயம், பொருள்தானம் செய்ய மற்றும் கோவில் சம்பந்தமான தொடர்புக்கு 9488759496 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.. Post Views: 982
மேலும் படிக்க Read More
அருள்மிகு குருசுவாமி திருக்கோவில், பழவிளை
” குருசாமி ஐயா திருவருளால் “ அன்புடையீர்! நிகழும் மங்களகரமான 1198-ம் ஆண்டு சோபகிருது வருடம் சித்திரை மாதம் 22-ம் நாள் (05-05-2023) வெள்ளிக்கிழமை அன்று பழவிளை அருள்மிகு குருசுவாமி திருக்கோவில் சிறப்பு பூஜை விழா மிக சிறப்பாக நடைபெற உள்ளது. பக்த பெருமக்கள் வருகை தந்து விழாவினை சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம். நிகழ்ச்சி நிரல் சித்திரை 22 (05-05-2023) வெள்ளிக்கிழமை காலை 5.30 மணி : கணபதி ஹோமம் காலை 8.00 மணி : அருள்மிகு குருசுவாமிக்கு அபிஷேகம் காலை 9.00 மணி : அருள்மிகு குருசுவாமிக்கு முதல்கால திருப்பூஜை மதியம் 12.00 மணி : அருள்மிகு குருசுவாமிக்கு இரண்டாம் கால உச்சிகால பூஜை மற்றும் பார்வதியம்மன், பெருமாள்சுவாமி,பலவேசக்கார சுவாமி, காலசுவாமி, இசக்கியம்மன், சங்கிலி பூதம், மாசான சுவாமி, சுடலைமாடசுவாமிகளுக்கும் திருப்பூஜை நடைபெறும். மதியம் 1.30 மணி : அன்னதானம் மாலை 6.00 மணி : அருள்மிகு குருசுவாமிக்கு அபிஷேகம் இரவு 7.00 மணி : அருள்மிகு குருசுவாமிக்கு மூன்றாமி கால சிறப்பு பூஜை மற்றும் பார்வதியம்மன், பெருமாள்சுவாமி,பலவேசக்கார சுவாமி, காலசுவாமி, இசக்கியம்மன், சங்கிலி பூதம். மாசான சுவாமி, சுடலைமாடசுவாமிகளுக்கும் திருப்பூஜை நடைபெறும். சுபம் கோவில் தொடர்புக்கு 9488759496 Post Views: 1,335
மேலும் படிக்க Read More