குருசாமி ஐயா திருக்கோவில் திருவிழா நேரலை

குருசாமி ஐயா திருக்கோவில் திருவிழா நேரலை Post Views: 33

மேலும் படிக்க Read More

குருசாமி ஐயா திருக்கோவில் திருவிழா நேரலை

குருசாமி ஐயா திருக்கோவில் திருவிழா நேரலை Post Views: 44

மேலும் படிக்க Read More

பழவிளை குடும்ப வகை குருசாமி ஐயா திருக்கோவில் திருவிழா நேரலை

பழவிளை குடும்ப வகை குருசாமி ஐயா திருக்கோவில் திருவிழா நேரலை   Post Views: 207

மேலும் படிக்க Read More

அருள்மிகு குருசாமி ஐயா திருக்கோவில் கொடை விழா

” குருசாமி ஐயா திருவருளால் “ பக்தர்கள் கலந்து குருசாமி ஐயா திருவருளை பெற அழைக்கிறோம் Post Views: 54

மேலும் படிக்க Read More

அருள்மிகு குருசாமி ஐயா திருக்கோவில் வருஷாபிஷேகம் மற்றும் அருள்மிகு தேவி பத்திரகாளி மற்றும் பாலமுருகன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்

அருள்மிகு தேவி பத்திரகாளி மற்றும் பாலமுருகன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் அருள்மிகு குருசாமி ஐயா திருக்கோவில் வருஷாபிஷேகம் Post Views: 145

மேலும் படிக்க Read More

அருள்மிகு குருசாமி ஐயா திருக்கோவில் வருஷாபிஷேகம் மற்றும் அருள்மிகு தேவி பத்திரகாளி மற்றும் பாலமுருகன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்

அன்புடையீர், நிகழும் மங்களகரமான ஸ்ரீ குரோதி வருடம் கொல்லம் 1200 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 18 முதல்19 – ஆம் தேதி வரை (03.09.2024 முதல் 04.09.2024) செவ்வாய்க்கிழமை முதல் புதன்கிழமை வரை வளர்பிறை துவிதியை திதியும் உத்ரம் நட்சத்திரமும் கூடிய சுபயோக சுபதினத்தில் அருள்மிகு தேவி பத்திரகாளி மற்றும் பாலமுருகன் திருக்கோவில் மற்றும்அருள்மிகு குருசாமி ஐயா திருக்கோவில் மற்றும் அதன் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் மிகச்சிறப்பாக நடைபெற இருப்பதால் பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பழவிளை அருள்மிகு தேவி பத்திரகாளி அம்மன் மற்றும் அருள்மிகு குருசாமி ஐயா அருள் பெற அன்புடன் அழைக்கிறோம். இவண் பழவிளை குடும்ப வகைத் திருக்கோவில்கள் குழு Post Views: 198

மேலும் படிக்க Read More

ஆடிப்பூரம் தின சிறப்பு பூஜை

நமது அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில் ஆடி மாதம் 22 (August 7)-ம் தியதி புதன்கிழமை ஆடிப்பூரம் தினத்தை முன்னிட்டு மாலை 7 மணியளவில் சிறப்பு பூஜை கொழுக்கட்டை, கூழ் படையல் மற்றும் பொங்கல் வழிபாடுகளுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. Post Views: 121

மேலும் படிக்க Read More

அருள்மிகு குருசாமி ஐயா திருக்கோவில் கொடைவிழா அழைப்பிதழ்

” குருசாமி ஐயா திருவருளால் “ அருள்மிகு குருசாமி ஐயா திருக்கோவில் கொடைவிழா அழைப்பிதழ் பழவிளை நாள் 1199 மார்கழி 12, 13, 14 |(28-12-2023 முதல் 30-12-2023) வியாழன், வெள்ளி, சனி அன்புடையீர் நிகழும் மங்களகரமான 1199 -ம் ஆண்டு ஸ்ரீ சோபகிருது வருடம் மார்கழி மாதம் 12, 13, 14 (2023 டிசம்பர் 28, 29, 30) வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் பழவிளை குடும்ப வகை அருள்மிகு குருசாமி ஐயா திருக்கோவில் கொடைவிழா மிக சிறப்பாக நடைபெற உள்ளது. பக்த பெருமக்கள் வருகை தந்து குருசாமி ஐயா அருள் பெற்று விழாவினை சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்  இவண் பழவிளை குடும்ப வகைத் திருக்கோவில்கள் குழு , பழவிளை நிகழ்ச்சிநிரல் மார்கழி 12 (28-12-2023) வியாழக்கிழமை காலை 6.00 மணி : கணபதி ஹோமம் காலை 8.00 மணி: அபிஷேகம் இரவு 7.00 மணி : நையாண்டிமேளம் இரவு 8.30 மணி : வில்லிசை இரவு 11.30 மணி : குருசாமி ஐயாவுக்கு முதல் கால அலங்கார தீபாராதனை இரவு 12.00 மணி : பெருமாள் சுவாமி ற்றும் சங்கிலி பூதத்தார் சுவாமிகளுக்கு அலங்கார தீபாராகனை மார்கழி 13 (29-12-2023) வெள்ளிக்கிழமை காலை 7.00 மணி : நையாண்டிமேளம் காலை 8.00 மணி : வில்லிசை  மதியம் 12.30 மணி : குருசாமி ஐயாவுக்கு இரண்டாம் கால அலங்கார தீபாராதனை மற்றும் பிரம்மசக்தி, பலவேசகார சுவாமிகளுக்கு அலங்கார தீபாராதனை மதியம் 1.30 மணி : அன்னதானம் மாலை 5.00 மணி : வில்லிசை மாலை 6.00 மணி : காலசுவாமிக்கு அலங்கார தீபாராதனை இரவு 7.00 மணி : நையாண்டிமேளம் இரவு 8.30 மணி : வில்லிசை இரவு 10.30 மணி : இசக்கியம்மனுக்கு அலங்கார தீபாராதனை இரவு 12.00 மணி : குருசாமி ஐயாவுக்கு மூன்றாம் கால அலங்கார தீபாராதனை மார்கழி 14 (30-12-2023) சனிக்கிழமை காலை 6.00 மணி : நையாண்டிமேளம் காலை 8.00 மணி : மகுடக்கச்சேரி மதியம் 12.30 மணி : சிவசுடலைமாடன் சுவாமி மற்றும் மாசானம் சுவாமிகளுக்கு அலங்கார தீபாராதனை மதியம் 1.00 மணி : அன்னதானம் மதியம் 2.00 மணி : மங்கள இசை அனைவரும் வருக குருசாமி ஐயா   திருவருள் பெறுக இத்துடன் விழா இனிதே நிறைவு பெறும். சுபம் கணபதிஹோமம் : திரு. நாகநாதன், பரமக்குடி வில்லிசை : வில்லிசை தென்றல். திரு. T. திருமால் குழுவினர், கொடுப்பைக்குழி நையாண்டிமேளம் : நாதஸ்வரக் கலைஞர். திரு. S. மணிகண்டன் குழுவினர், சூரங்குடி கொம்புத்தப்பு மேளம்: திரு. அருள்பாண்டி குழுவினர், வள்ளியூர் மகுடக்கச்சேரி : திரு. S. தங்கசாமி கணியான் குழுவினர், தென்னக இரயில்வே, சுத்தமல்லி, கொண்டா நகரம், திருநெல்வேலி ஒலி, ஒளி : தங்கம் சவுண்ட்ஸ், பழவிளை உரிமையாளர் : திரு. T. காமராஜ் பந்தல் அமைப்பு : திரு. R. கோவிந்தராஜ், வட்டக்கரை பாலம் கோவில் தொடர்புக்கு : 9488759496 பஸ் ரூட் : 38E, 40, 38K, 54, Post Views: 458

மேலும் படிக்க Read More

பழவிளை அருள்மிகு பத்திரகாளி அம்மன் பாலமுருகன் திருக்கோவில் வருஷாபிஷேகம் விழா

“குருசுவாமி ஐயா திருவருளால்” அன்புடையீர்! நிகழும் மங்களகரமான 1198-ம் ஆண்டு சோபகிருது வருடம் வைகாசி மாதம் 30-ம் நாள் (13-06-2023) செவ்வாய் அன்று பழவிளை அருள்மிகு பத்திரகாளி அம்மன் பாலமுருகன் திருக்கோவில் வருஷாபிஷேகம் விழா மிக சிறப்பாக நடைபெற உள்ளது. பக்த பெருமக்கள் வருகை தந்து விழாவினை சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம். பழவிளை இவண் விழாக் குழுவினர் வைகாசி 30 (13-06-2023) செவ்வாய் கிழமை காலை 6.30 மணி : கணபதி ஹோமம் காலை 8.00 மணி : பத்ரகாளி அம்மனுக்கு அபிஷேகம் பால் அபிஷேகம் காலை 9.00 மணி : அருள்மிகு கணபதி பத்திரகாளி அம்மன் பாலமுருகன் வைரவர் மற்றும் சுடலைமாடன் சுவாமிகளுக்கு வருஷாபிஷேகம் புனித நீர் தெளித்தல்  மதியம் 12.00 மணி : அருள்மிகு கணபதி பத்திரகாளி அம்மன் பாலமுருகன் வைரவர் மற்றும் சுடலைமாடசுவாமிக்கு பூஜை 1 மணி :அன்னதானம் கோவில் தொடர்புக்கு 9488759496 Post Views: 494

மேலும் படிக்க Read More