Category: அருள்மிகு பத்ரகாளி அம்மன் திருக்கோவில்,பழவிளை
அருள்மிகு பத்ரகாளி அம்மன் திருக்கோவில்,பழவிளை
பழவிளை அருள்மிகு பத்திரகாளி அம்மன் பாலமுருகன் திருக்கோவில் வருஷாபிஷேகம் விழா
“குருசுவாமி ஐயா திருவருளால்” அன்புடையீர்! நிகழும் மங்களகரமான 1198-ம் ஆண்டு சோபகிருது வருடம் வைகாசி மாதம் 30-ம் நாள் (13-06-2023) செவ்வாய் அன்று பழவிளை அருள்மிகு பத்திரகாளி அம்மன் பாலமுருகன் திருக்கோவில் வருஷாபிஷேகம் விழா மிக சிறப்பாக நடைபெற உள்ளது. பக்த பெருமக்கள் வருகை தந்து விழாவினை சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம். பழவிளை இவண் விழாக் குழுவினர் வைகாசி 30 (13-06-2023) செவ்வாய் கிழமை காலை 6.30 மணி : கணபதி ஹோமம் காலை 8.00 மணி : பத்ரகாளி அம்மனுக்கு அபிஷேகம் பால் அபிஷேகம் காலை 9.00 மணி : அருள்மிகு கணபதி பத்திரகாளி அம்மன் பாலமுருகன் வைரவர் மற்றும் சுடலைமாடன் சுவாமிகளுக்கு வருஷாபிஷேகம் புனித நீர் தெளித்தல் மதியம் 12.00 மணி : அருள்மிகு கணபதி பத்திரகாளி அம்மன் பாலமுருகன் வைரவர் மற்றும் சுடலைமாடசுவாமிக்கு பூஜை 1 மணி :அன்னதானம் கோவில் தொடர்புக்கு 9488759496 Post Views: 504
மேலும் படிக்க Read Moreவரவு செலவு கணக்குகள்
” குருசாமி ஐயா திருவருளால்” 13–05–2023 இன்று காலை 11.20 வரையிலும் உள்ள வரவு செலவு கணக்குகள் குருசாமி ஐயாவிடம் ஒப்படைக்கப்பட்டது ************************** மேலும் விரிவான கணக்கு விபரங்கள் வரும் 13–06–2023 செவ்வாய் கிழமை பத்ரகாளி அம்மன் திருக்கோவில் வருஷாபிஷேகம் அன்று வாசிக்கப்படும் Post Views: 195
மேலும் படிக்க Read More