அருள்மிகு குருசாமி ஐயா திருக்கோவில் வருஷாபிஷேகம் மற்றும் அருள்மிகு தேவி பத்திரகாளி மற்றும் பாலமுருகன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்

அன்புடையீர், நிகழும் மங்களகரமான ஸ்ரீ குரோதி வருடம் கொல்லம் 1200 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 18 முதல்19 – ஆம் தேதி வரை (03.09.2024 முதல் 04.09.2024) செவ்வாய்க்கிழமை முதல் புதன்கிழமை வரை வளர்பிறை துவிதியை திதியும் உத்ரம் நட்சத்திரமும் கூடிய சுபயோக சுபதினத்தில் அருள்மிகு தேவி பத்திரகாளி மற்றும் பாலமுருகன் திருக்கோவில் மற்றும்அருள்மிகு குருசாமி ஐயா திருக்கோவில் மற்றும் அதன் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் மிகச்சிறப்பாக நடைபெற இருப்பதால் பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பழவிளை அருள்மிகு தேவி பத்திரகாளி அம்மன் மற்றும் அருள்மிகு குருசாமி ஐயா அருள் பெற அன்புடன் அழைக்கிறோம். இவண் பழவிளை குடும்ப வகைத் திருக்கோவில்கள் குழு Post Views: 198

மேலும் படிக்க Read More

ஆடிப்பூரம் தின சிறப்பு பூஜை

நமது அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில் ஆடி மாதம் 22 (August 7)-ம் தியதி புதன்கிழமை ஆடிப்பூரம் தினத்தை முன்னிட்டு மாலை 7 மணியளவில் சிறப்பு பூஜை கொழுக்கட்டை, கூழ் படையல் மற்றும் பொங்கல் வழிபாடுகளுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. Post Views: 121

மேலும் படிக்க Read More