நன்றி அறிவிப்பு

” குருசாமி ஐயா திருவருளால் “ அருள்மிகு குருசாமி திருக்கோவில் பழவிளை அன்புடையீர் 05/05/2023 ஆன தினத்தில் அருள்மிகு குருசுவாமி ஐயாவின் சிறப்பு பூஜை விழாவினை மிகவும் சிறப்பாக எதிர்பாராத குடும்ப ஒற்றுமையுடன் ஒவ்வொரு பணிகளையும் உதாரணமாக, சுவாமிகளுக்கு எள், பலகாரம் போன்ற படையல்களை செய்து, அன்னதான நிகழ்வுகளை பொறுப்பேற்று நடத்தி, பூஜைகளுக்கான அனைத்து பணிவிடைகளையும் தானே முன்னின்று பொறுமையுடனும் அமைதியுடனும் அருள்மிகு குருசுவாமி ஐயாவிற்கு தன் கடமைகளை சிறப்பாக செய்த பக்தர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் பூஜை உபயம், பொருள்தானம் செய்ய மற்றும் கோவில் சம்பந்தமான தொடர்புக்கு 9488759496 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.. Post Views: 965

மேலும் படிக்க Read More

அருள்மிகு குருசுவாமி திருக்கோவில், பழவிளை

” குருசாமி ஐயா திருவருளால் “ அன்புடையீர்! நிகழும் மங்களகரமான 1198-ம் ஆண்டு சோபகிருது வருடம் சித்திரை மாதம் 22-ம் நாள் (05-05-2023) வெள்ளிக்கிழமை அன்று பழவிளை அருள்மிகு குருசுவாமி திருக்கோவில் சிறப்பு பூஜை விழா மிக சிறப்பாக நடைபெற உள்ளது. பக்த பெருமக்கள் வருகை தந்து விழாவினை சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம். நிகழ்ச்சி நிரல் சித்திரை 22 (05-05-2023) வெள்ளிக்கிழமை காலை 5.30 மணி : கணபதி ஹோமம் காலை 8.00 மணி : அருள்மிகு குருசுவாமிக்கு அபிஷேகம் காலை 9.00 மணி : அருள்மிகு குருசுவாமிக்கு முதல்கால திருப்பூஜை மதியம் 12.00 மணி : அருள்மிகு குருசுவாமிக்கு இரண்டாம் கால உச்சிகால பூஜை மற்றும் பார்வதியம்மன், பெருமாள்சுவாமி,பலவேசக்கார சுவாமி, காலசுவாமி, இசக்கியம்மன், சங்கிலி பூதம், மாசான சுவாமி, சுடலைமாடசுவாமிகளுக்கும் திருப்பூஜை நடைபெறும். மதியம் 1.30 மணி : அன்னதானம் மாலை 6.00 மணி : அருள்மிகு குருசுவாமிக்கு அபிஷேகம் இரவு 7.00 மணி : அருள்மிகு குருசுவாமிக்கு மூன்றாமி கால சிறப்பு பூஜை மற்றும் பார்வதியம்மன், பெருமாள்சுவாமி,பலவேசக்கார சுவாமி, காலசுவாமி, இசக்கியம்மன், சங்கிலி பூதம். மாசான சுவாமி, சுடலைமாடசுவாமிகளுக்கும்  திருப்பூஜை நடைபெறும். சுபம்  கோவில் தொடர்புக்கு  9488759496 Post Views: 963

மேலும் படிக்க Read More