ஆடிப்பூரம் தின சிறப்பு பூஜை
நமது அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில் ஆடி மாதம் 22 (August 7)-ம் தியதி புதன்கிழமை ஆடிப்பூரம் தினத்தை முன்னிட்டு மாலை 7 மணியளவில் சிறப்பு பூஜை கொழுக்கட்டை, கூழ் படையல் மற்றும் பொங்கல் வழிபாடுகளுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

Post Views: 166