பழவிளை அருள்மிகு பத்திரகாளி அம்மன் பாலமுருகன் திருக்கோவில் வருஷாபிஷேகம் விழா

“குருசுவாமி ஐயா திருவருளால்” அன்புடையீர்! நிகழும் மங்களகரமான 1198-ம் ஆண்டு சோபகிருது வருடம் வைகாசி மாதம் 30-ம் நாள் (13-06-2023) செவ்வாய் அன்று பழவிளை அருள்மிகு பத்திரகாளி அம்மன் பாலமுருகன் திருக்கோவில் வருஷாபிஷேகம் விழா மிக சிறப்பாக நடைபெற உள்ளது. பக்த பெருமக்கள் வருகை தந்து விழாவினை சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம். பழவிளை இவண் விழாக் குழுவினர் வைகாசி 30 (13-06-2023) செவ்வாய் கிழமை காலை 6.30 மணி : கணபதி ஹோமம் காலை 8.00 மணி : பத்ரகாளி அம்மனுக்கு அபிஷேகம் பால் அபிஷேகம் காலை 9.00 மணி : அருள்மிகு கணபதி பத்திரகாளி அம்மன் பாலமுருகன் வைரவர் மற்றும் சுடலைமாடன் சுவாமிகளுக்கு வருஷாபிஷேகம் புனித நீர் தெளித்தல்  மதியம் 12.00 மணி : அருள்மிகு கணபதி பத்திரகாளி அம்மன் பாலமுருகன் வைரவர் மற்றும் சுடலைமாடசுவாமிக்கு பூஜை 1 மணி :அன்னதானம் கோவில் தொடர்புக்கு 9488759496 Post Views: 494

மேலும் படிக்க Read More

வரவு செலவு கணக்குகள்

” குருசாமி ஐயா திருவருளால்” 13–05–2023 இன்று காலை 11.20 வரையிலும் உள்ள வரவு செலவு கணக்குகள் குருசாமி ஐயாவிடம் ஒப்படைக்கப்பட்டது ************************** மேலும் விரிவான கணக்கு விபரங்கள் வரும் 13–06–2023 செவ்வாய் கிழமை பத்ரகாளி அம்மன் திருக்கோவில் வருஷாபிஷேகம் அன்று வாசிக்கப்படும் Post Views: 186

மேலும் படிக்க Read More

அருள்மிகு குருசாமி ஐயா திருக்கோவில் எட்டாம் திருவிழா

456” குருசாமி ஐயா திருவருளால்”  அருள்மிகு குருசாமி ஐயா திருக்கோவில் 05/05/ 2023 சித்ரா பௌர்ணமி அன்று சிறப்பாக நடைபெற்ற திருவிழாவை அடுத்து,  எட்டாம் திருவிழாவாக கடந்த 12/05/2023 வெள்ளிக்கிழமை மிகவும் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது Post Views: 581

மேலும் படிக்க Read More

நன்றி அறிவிப்பு

” குருசாமி ஐயா திருவருளால் “ அருள்மிகு குருசாமி திருக்கோவில் பழவிளை அன்புடையீர் 05/05/2023 ஆன தினத்தில் அருள்மிகு குருசுவாமி ஐயாவின் சிறப்பு பூஜை விழாவினை மிகவும் சிறப்பாக எதிர்பாராத குடும்ப ஒற்றுமையுடன் ஒவ்வொரு பணிகளையும் உதாரணமாக, சுவாமிகளுக்கு எள், பலகாரம் போன்ற படையல்களை செய்து, அன்னதான நிகழ்வுகளை பொறுப்பேற்று நடத்தி, பூஜைகளுக்கான அனைத்து பணிவிடைகளையும் தானே முன்னின்று பொறுமையுடனும் அமைதியுடனும் அருள்மிகு குருசுவாமி ஐயாவிற்கு தன் கடமைகளை சிறப்பாக செய்த பக்தர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் பூஜை உபயம், பொருள்தானம் செய்ய மற்றும் கோவில் சம்பந்தமான தொடர்புக்கு 9488759496 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.. Post Views: 965

மேலும் படிக்க Read More

அருள்மிகு குருசுவாமி திருக்கோவில், பழவிளை

” குருசாமி ஐயா திருவருளால் “ அன்புடையீர்! நிகழும் மங்களகரமான 1198-ம் ஆண்டு சோபகிருது வருடம் சித்திரை மாதம் 22-ம் நாள் (05-05-2023) வெள்ளிக்கிழமை அன்று பழவிளை அருள்மிகு குருசுவாமி திருக்கோவில் சிறப்பு பூஜை விழா மிக சிறப்பாக நடைபெற உள்ளது. பக்த பெருமக்கள் வருகை தந்து விழாவினை சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம். நிகழ்ச்சி நிரல் சித்திரை 22 (05-05-2023) வெள்ளிக்கிழமை காலை 5.30 மணி : கணபதி ஹோமம் காலை 8.00 மணி : அருள்மிகு குருசுவாமிக்கு அபிஷேகம் காலை 9.00 மணி : அருள்மிகு குருசுவாமிக்கு முதல்கால திருப்பூஜை மதியம் 12.00 மணி : அருள்மிகு குருசுவாமிக்கு இரண்டாம் கால உச்சிகால பூஜை மற்றும் பார்வதியம்மன், பெருமாள்சுவாமி,பலவேசக்கார சுவாமி, காலசுவாமி, இசக்கியம்மன், சங்கிலி பூதம், மாசான சுவாமி, சுடலைமாடசுவாமிகளுக்கும் திருப்பூஜை நடைபெறும். மதியம் 1.30 மணி : அன்னதானம் மாலை 6.00 மணி : அருள்மிகு குருசுவாமிக்கு அபிஷேகம் இரவு 7.00 மணி : அருள்மிகு குருசுவாமிக்கு மூன்றாமி கால சிறப்பு பூஜை மற்றும் பார்வதியம்மன், பெருமாள்சுவாமி,பலவேசக்கார சுவாமி, காலசுவாமி, இசக்கியம்மன், சங்கிலி பூதம். மாசான சுவாமி, சுடலைமாடசுவாமிகளுக்கும்  திருப்பூஜை நடைபெறும். சுபம்  கோவில் தொடர்புக்கு  9488759496 Post Views: 962

மேலும் படிக்க Read More