அருள்மிகு குருசாமி ஐயா திருக்கோவில்,பழவிளை அருள்மிகு பத்ரகாளி அம்மன் திருக்கோவில்,பழவிளை பழவிளை குடும்ப வகை திருக்கோவில்கள் குழு
வரவு செலவு கணக்குகள்
” குருசாமி ஐயா திருவருளால்”
13–05–2023 இன்று காலை 11.20 வரையிலும் உள்ள வரவு செலவு கணக்குகள் குருசாமி ஐயாவிடம் ஒப்படைக்கப்பட்டது
**************************
மேலும்
விரிவான கணக்கு விபரங்கள் வரும் 13–06–2023 செவ்வாய் கிழமை பத்ரகாளி அம்மன் திருக்கோவில் வருஷாபிஷேகம் அன்று வாசிக்கப்படும்
Post Views: 187