பூஜை விவரங்கள்
” குருசாமி ஐயா திருவருளால்”
பூஜை விவரங்கள்
அருள்மிகு குருசாமி ஐயா திருக்கோயில் எல்லா வெள்ளிக்கிழமை மாலை 6.30 to 7 pm மணிக்கு பூஜை நடைபெறும்
அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் தினமும் மாலை 6 to 6.30 மணிக்கு பூஜை நடைபெறும்
அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் எல்லா அமாவாசை நாட்களிலும் மாலை 6 to 6.30 pm மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறும்
அருள்மிகு ஆலடி சாஸ்தா திருக்கோவில் எல்லா சனிக்கிழமையும் மதியம் 1 மணியில் இருந்து 2 மணிக்குள் நடைபெறும்
Post Views: 797