பழவிளை அருள்மிகு பத்திரகாளி அம்மன் பாலமுருகன் திருக்கோவில் வருஷாபிஷேகம் விழா
“குருசுவாமி ஐயா திருவருளால்”
அன்புடையீர்!
நிகழும் மங்களகரமான 1198-ம் ஆண்டு சோபகிருது வருடம் வைகாசி மாதம் 30-ம் நாள் (13-06-2023) செவ்வாய் அன்று பழவிளை அருள்மிகு பத்திரகாளி அம்மன் பாலமுருகன் திருக்கோவில் வருஷாபிஷேகம் விழா மிக சிறப்பாக நடைபெற உள்ளது. பக்த பெருமக்கள் வருகை தந்து விழாவினை சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.
பழவிளை
இவண்
விழாக் குழுவினர்
வைகாசி 30 (13-06-2023) செவ்வாய் கிழமை
காலை 6.30 மணி : கணபதி ஹோமம்
காலை 8.00 மணி : பத்ரகாளி அம்மனுக்கு அபிஷேகம்
பால் அபிஷேகம்
காலை 9.00 மணி : அருள்மிகு கணபதி பத்திரகாளி அம்மன் பாலமுருகன் வைரவர் மற்றும் சுடலைமாடன் சுவாமிகளுக்கு
வருஷாபிஷேகம் புனித நீர் தெளித்தல்
மதியம் 12.00 மணி : அருள்மிகு கணபதி பத்திரகாளி அம்மன் பாலமுருகன் வைரவர் மற்றும் சுடலைமாடசுவாமிக்கு பூஜை
1 மணி :அன்னதானம்
கோவில் தொடர்புக்கு 9488759496
Post Views: 506