நன்றி அறிவிப்பு
” குருசாமி ஐயா திருவருளால் “
அருள்மிகு குருசாமி திருக்கோவில்
பழவிளை
அன்புடையீர்
05/05/2023 ஆன தினத்தில் அருள்மிகு குருசுவாமி ஐயாவின் சிறப்பு பூஜை விழாவினை மிகவும் சிறப்பாக எதிர்பாராத குடும்ப ஒற்றுமையுடன் ஒவ்வொரு பணிகளையும் உதாரணமாக, சுவாமிகளுக்கு எள், பலகாரம் போன்ற படையல்களை செய்து, அன்னதான நிகழ்வுகளை பொறுப்பேற்று நடத்தி, பூஜைகளுக்கான அனைத்து பணிவிடைகளையும் தானே முன்னின்று பொறுமையுடனும் அமைதியுடனும் அருள்மிகு குருசுவாமி ஐயாவிற்கு தன் கடமைகளை சிறப்பாக செய்த பக்தர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்
பூஜை உபயம், பொருள்தானம் செய்ய மற்றும் கோவில் சம்பந்தமான தொடர்புக்கு 9488759496 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்..
Post Views: 966