அருள்மிகு குருசாமி ஐயா திருக்கோவில் எட்டாம் திருவிழா
456” குருசாமி ஐயா திருவருளால்”
அருள்மிகு குருசாமி ஐயா திருக்கோவில் 05/05/ 2023 சித்ரா பௌர்ணமி அன்று சிறப்பாக நடைபெற்ற திருவிழாவை அடுத்து, எட்டாம் திருவிழாவாக கடந்த 12/05/2023 வெள்ளிக்கிழமை மிகவும் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது
Post Views: 582